பஞ்சதந்திரக் கதைகள் – 4) லப்தகாணி
(கையில் கிடைத்ததை அழித்தல்)
முரடன் முத்து
(மூலம்)
ஓ..... ஓ.....
ஒ...... ஓ.....
கல்யாண
ஊர்வலம் பாரு
மாப்பிள்ள
பொண்ணையும் பாரு
கண்ணும்
கண்ணும் பின்னலைப் பாரு
காரணம்
நீயே சொல்லு
கல்யாண
ஊர்வலம் பாரு
மாப்பிள்ள
பொண்ணையும் பாரு
கண்ணும்
கண்ணும் பின்னலைப் பாரு
காரணம்
நீயே சொல்லு
கனிவாக
பாக்குது கண்ணு
கன்னத்தை
கிள்ளுது ஒண்ணு
கனிவாக
பாக்குது கண்ணு
கன்னத்தை
கிள்ளுது ஒண்ணு
காத்துக்கும்
பாதைவிடாமல் விளையாட சொல்லுது
இங்கே
ஓர் மங்கையும் உண்டு
எண்ணத்தில்
ஆசையும் உண்டு
இங்கே
ஓர் மங்கையும் உண்டு
எண்ணத்தில்
ஆசையும் உண்டு
இன்னும்
உன் எண்ணம் எங்கே செல்லுது
கல்யாண
ஊர்வலம் பாரு
மாப்பிள்ள
பொண்ணையும் பாரு
கண்ணும்
கண்ணும் பின்னலைப் பாரு
காரணம்
நீயே சொல்லு
அனுமானைக்
கேட்டது போதும்
தனியாக
வாழ்ந்தது போதும்
அனுமானைக்
கேட்டது போதும்
தனியாக
வாழ்ந்தது போதும்
கல்யாண
ராமனைக் கேளு கதையாக சொல்லுவார்
ஆசைக்கு
எல்லையும் இல்லை
காதலிலே
பாவம் இல்லை
ஆசைக்கு
எல்லையும் இல்லை
காதலிலே
பாவம் இல்லை
அஞ்சும்
உன்நெஞ்சம் எங்கே செல்லுது
கல்யாண
ஊர்வலம் பாரு
மாப்பிள்ள
பொண்ணையும் பாரு
கண்ணும்
கண்ணும் பின்னலைப் பாரு
காரணம்
நீயே சொல்லு
குருவியும் குரங்கும்
(மெட்டுக்குப் பாட்டு)
ஓ..... ஓ.....
ஒ...... ஓ.....
ஆலமரக்
கிளையும் பாரு
குருவிங்க
கூட்டையும் பாரு
தாயும்
சேயும் வாழ்வதப் பாரு
குருவிக்கு
கூடே வீடு
ஆலமரக்
கிளையும் பாரு
குருவிங்க
கூட்டையும் பாரு
தாயும்
சேயும் வாழ்வதப் பாரு
குருவிக்கு
கூடே வீடு
குரங்கும்தான்
வாழுது அங்கு
மரத்தையோ
தாவுது நன்கு
குருவிக்கு
இருக்குது கூடு
குரங்குக்கு
மரந்தான் வீடு
குரங்குந்தான்
விடில்லாம மழையாலே நனையுது
இதையும்
ஒரு குருவியும் கண்டு
எண்ணத்தில்
ஏளனம் கொண்டு
தனக்கும்
ஒரு கூடும் உண்டு
கட்டுவதில்
தேர்ச்சியும் உண்டு
என்றே
தான் குரங்கைக் கேலி செய்த்து
ஆலமரக்
கிளையும் பாரு
குருவிங்க
கூட்டையும் பாரு
தாயும்
சேயும் வாழ்வதப் பாரு
குருவிக்கு
கூடே வீடு
கோபந்தான்
கொண்டது குரங்கும்
கூட்டினைத்தான்
கலைத்தது அதுவும்
கோபந்தான்
கொண்டது குரங்கும்
கூட்டினைத்தான்
கலைத்தது அதுவும்
கலைந்த
அதுகூட்டினைக் கேளு நீதியாக சொல்லும்பார்
அடைந்ததைக்
காக்கவும் இல்லை
கேலியால்
ஏற்படும் தொல்லை
அடைந்ததைக்
காக்கவும் இல்லை
கேலியால்
ஏற்படும் தொல்லை
நீதியாம்
லப்தகாணி இங்கே விளங்குது
ஆலமரக்
கிளையும் பாரு
குருவிங்க
கூட்டையும் பாரு
தாயும்
சேயும் தவிப்பத பாரு
குருவிக்கு
கூடே வீடு
-
வேலூர் – கவிஞர் பொன். இராஜன் பாபு
-
Vellore – Author P. Rajan Babu
No comments:
Post a Comment