பஞ்சதந்திரக் கதைகள் – உருவான கதை
தென்னிந்தியாவில்
மகிலாரோப்பொயம்
என்றொரு நாடு
அதன்
அரசன்
அமரசக்தி
அவனுக்கு
மூன்று மகன்கள்
பகுசக்தி
உக்கிரசக்தி
அனந்தசக்தி
மூவருமே
முட்டாள்கள்
குறும்புக்காரர்கள்
தொல்லை தருபவர்கள்
மன்னனோ
மகன்கள்
கல்வி
கற்கவில்லையே எனக்
கவலையில்
ஆழ்ந்திருக்க
விஷ்ணு சர்மா
என்றொரு பண்டிதர்
அரச குமாரர்களை
ஆறே மாதத்தில்
அரசியல் பற்றிய
உத்திகளையும்
இரகசியங்களையும்
அறிய செய்கிறேன்
எனக் கூறி
அரசனின் ஒப்புதலுடன்
அவர்களை
அவனது இல்லத்திற்கு
அழைத்து செல்கிறார்
அவர்களுக்கு
அரசியல் குறித்த
உத்திகளையும்
இரகசியங்களையும்
மட்டுமல்லாமல்
வாழ்க்கையை
வளமாக்கும்
நீதிகளையும்
எளிமையாகவும்
சுவையாகவும்
மனதைக் கவரும்
கதைகள் வாயிலாக
எடுத்துக்கூறி
அறிவாளிகளாக
ஆறு மாதங்களுக்குள்ளாகவே
அரண்மனைக்கு
அனுப்பி வைத்தார்
விலங்குகளைக் கொண்டு
மனிதனுக்கும்
ஏன்
அரசனுக்கும்
விஷ்ணு சர்மா சொன்ன
அறம்
போதிக்கும் கதைகளே
பஞ்சதந்திரக் கதைகள்
கதையானது
ஒரு கருத்தை
வலியுறுத்துவதாக
இருக்க வேண்டும் என்ற
இலக்கணத்தோடு
எழுதப்பட்டவை
உலகப்
புகழ்ப் பெற்றவை
ஐந்து தந்திரங்களை
முதன்மையாகக் கொண்டு
சொல்லப்பட்டவை
இதோ
பஞ்சதந்திரங்கள்
ஒன்று
மித்ரபேதம்
(நட்பைக் கெடுத்து
பகை உண்டாக்குதல்)
இரண்டு
மித்ரலாபம்
(இணையானவர்களுடன் கூடி
பகையில்லாமல் வாழ்தல்)
மூன்று
சந்திவிக்ரகம்
(பகைவரை
உறவு கொண்டு வெல்லுதல்)
நான்கு
லப்தகாணி
(கையில் கிடைத்ததை
அழித்தல்)
ஐந்து
அசம்ரெஷிய காரியத்துவம்
(எந்த காரியத்தையும்
ஆராயாமல் செய்தல்)
பஞ்சதந்திரக் கதைகளில்
ஐந்தை
இங்கு
திரைஇசை கலந்து
வழங்குகிறேன்.
- வேலூர் – கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
மகிலாரோப்பொயம்
என்றொரு நாடு
அதன்
அரசன்
அமரசக்தி
அவனுக்கு
மூன்று மகன்கள்
பகுசக்தி
உக்கிரசக்தி
அனந்தசக்தி
மூவருமே
முட்டாள்கள்
குறும்புக்காரர்கள்
தொல்லை தருபவர்கள்
மன்னனோ
மகன்கள்
கல்வி
கற்கவில்லையே எனக்
கவலையில்
ஆழ்ந்திருக்க
விஷ்ணு சர்மா
என்றொரு பண்டிதர்
அரச குமாரர்களை
ஆறே மாதத்தில்
அரசியல் பற்றிய
உத்திகளையும்
இரகசியங்களையும்
அறிய செய்கிறேன்
எனக் கூறி
அரசனின் ஒப்புதலுடன்
அவர்களை
அவனது இல்லத்திற்கு
அழைத்து செல்கிறார்
அவர்களுக்கு
அரசியல் குறித்த
உத்திகளையும்
இரகசியங்களையும்
மட்டுமல்லாமல்
வாழ்க்கையை
வளமாக்கும்
நீதிகளையும்
எளிமையாகவும்
சுவையாகவும்
மனதைக் கவரும்
கதைகள் வாயிலாக
எடுத்துக்கூறி
அறிவாளிகளாக
ஆறு மாதங்களுக்குள்ளாகவே
அரண்மனைக்கு
அனுப்பி வைத்தார்
விலங்குகளைக் கொண்டு
மனிதனுக்கும்
ஏன்
அரசனுக்கும்
விஷ்ணு சர்மா சொன்ன
அறம்
போதிக்கும் கதைகளே
பஞ்சதந்திரக் கதைகள்
கதையானது
ஒரு கருத்தை
வலியுறுத்துவதாக
இருக்க வேண்டும் என்ற
இலக்கணத்தோடு
எழுதப்பட்டவை
உலகப்
புகழ்ப் பெற்றவை
ஐந்து தந்திரங்களை
முதன்மையாகக் கொண்டு
சொல்லப்பட்டவை
இதோ
பஞ்சதந்திரங்கள்
ஒன்று
மித்ரபேதம்
(நட்பைக் கெடுத்து
பகை உண்டாக்குதல்)
இரண்டு
மித்ரலாபம்
(இணையானவர்களுடன் கூடி
பகையில்லாமல் வாழ்தல்)
மூன்று
சந்திவிக்ரகம்
(பகைவரை
உறவு கொண்டு வெல்லுதல்)
நான்கு
லப்தகாணி
(கையில் கிடைத்ததை
அழித்தல்)
ஐந்து
அசம்ரெஷிய காரியத்துவம்
(எந்த காரியத்தையும்
ஆராயாமல் செய்தல்)
பஞ்சதந்திரக் கதைகளில்
ஐந்தை
இங்கு
திரைஇசை கலந்து
வழங்குகிறேன்.
- வேலூர் – கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
No comments:
Post a Comment