பஞ்சதந்திரக் கதைகள் – ஓர் அறிமுகம்(விஷ்ணு சர்மா)
முதலாளி(மூலம்) ஆசை
கல்யாணம் நல்ல அன்பு கல்யாணம்அதிவிரைவில்
அவர்க்கும் எனக்கும் நடக்கும் கல்யாணம்ஆசை
கல்யாணம் நல்ல அன்பு கல்யாணம்அதிவிரைவில்
அவர்க்கும் எனக்கும் நடக்கும் கல்யாணம் கல்யாணத்துல
மேளதாளம் காதைப் பிளக்குமேகாருமேலே
ஊருகோலம் ஜோரா இருக்குமேகல்யாணத்துல
மேளதாளம் காதைப் பிளக்குமேகாருமேலே
ஊருகோலம் ஜோரா இருக்குமேவிழியைப்
பறிக்கும் ஆடையணிகள் உடம்பில் ஜொலிக்குமேவிதவிதமாய்
சிங்காரங்கள் எனக்கு நடக்குமே..... ஆ......ஆசை
கல்யாணம் நல்ல அன்பு கல்யாணம்அதிவிரைவில்
அவர்க்கும் எனக்கும் நடக்கும் கல்யாணம் மணப்பந்தலில்
சும்மா சும்மா கில்லி வைப்பாரேமௌனமாக
நானும் அதனைப் பொறுத்து கொள்வேனேமணப்பந்தலில்
சும்மா சும்மா கில்லி வைப்பாரேமௌனமாக
நானும் அதனைப் பொறுத்து கொள்வேனேமணமுடிந்த
பிறகு அதற்கு பதிலை நானுமேவட்டியோடு
சேர்ந்தவர்க்கு திருப்பிக் கொடுப்பேனே...... ஆ......ஆசை
கல்யாணம் நல்ல அன்பு கல்யாணம்அதிவிரைவில்
அவர்க்கும் எனக்கும் நடக்கும் கல்யாணம் சாந்தி
அறையில் தழங்கி தழங்கி நடந்து செல்வேனே சாந்தி
அறையில் தழங்கி தழங்கி நடந்து செல்வேனேசந்தோஷமாய்
எதிரில் வந்து அழைத்து செல்வாரேசேர்ந்து
அமர்ந்து இஷ்டம் போலே அவரும் நானுமேசிரித்துப்பேசி
வாழ்க்கை திட்டம் வகுத்துக் கொள்வோமேசம்பளத்தை
வாங்கி தண்ட செலவு செய்வாரேசம்சாரிக்கு
ஆகாதென்றே சண்டை பிடிப்பேனேஉன்
மனசுபோல நடப்பேன் கண்ணு என்றுமேஉடனே
என்னை தாஜா பண்ணி மகிழ செய்வாரே...... ஆ......ஆசை
கல்யாணம் நல்ல அன்பு கல்யாணம்அதிவிரைவில்
அவர்க்கும் எனக்கும் நடக்கும் கல்யாணம் பஞ்சதந்திரம்(மெட்டுக்குப் பாட்டு) பஞ்ச
தந்திரம் இது பஞ்ச தந்திரம்கதைவடிவில்
உனக்கும் எனக்கும் சொல்லும் மந்திரம்பஞ்ச
தந்திரம் இது பஞ்ச தந்திரம்கதைவடிவில்
உனக்கும் எனக்கும் சொல்லும் மந்திரம் கதையிதுல
நல்லநல்ல கருத்து இருக்குமேகாடுவாழும்
மிருகமெல்லாம் நல்ல நடிக்குமேகதையிதுல
நல்லநல்ல கருத்து இருக்குமேகாடுவாழும்
மிருகமெல்லாம் நல்ல நடிக்குமேகருத்தை
உணர்த்தும் ஐந்துநீதிகள் இதனில் இருக்குமேஒவ்வொன்றாக
பாருங்கள் உமக்கு பிடிக்குமே...... ஆ......பஞ்ச
தந்திரம் இது பஞ்ச தந்திரம்கதைவடிவில்
உனக்கும் எனக்கும் சொல்லும் மந்திரம் விஷ்ணுசர்மா
நல்ல நல்ல நீதி சொன்னாரேகவனமாக
நாமும் அதனை அறிந்து கொள்வோமேவிஷ்ணுசர்மா
நல்ல நல்ல நீதி சொன்னாரேகவனமாக
நாமும் அதனை அறிந்து கொள்வோமேகதைமுடிந்த
பிறகு அதன் நீதி அறிவோமேநன்றியோடு
மற்றவர்க்கும் எடுத்து சொல்வோமே...... ஆ......பஞ்ச
தந்திரம் இது பஞ்ச தந்திரம்கதைவடிவில்
உனக்கும் எனக்கும் சொல்லும் மந்திரம் மூன்று
தமிழில் யாமும் வழங்கி உமக்கு சொல்வோமே மூன்று
தமிழில் யாமும் வழங்கி உமக்கு சொல்வோமேசந்தோஷமாய்
காதில் வாங்கி எண்ணிப் பார்ப்போமேபுரிந்து
கொண்டு இதனை போலே நீயும் நானுமேசீரும்சிறப்பா
வாழ்க்கை திட்டம் வகுத்துக் கொள்வோமேநல்நட்பை
வம்பு சொல்லி பிரித்து வைப்பாரேநல்லவர்களைத்
தேடிசென்றே நட்பு கொள்வாரேநல்
உறவுபோல கெடுப்பார் உண்டு உலகிலேஅடைந்த
தழித்து ஆராயாது அவதி படுவாரே...... ஆ......பஞ்ச
தந்திரம் இது பஞ்ச தந்திரம்கதைவடிவில்
உனக்கும் எனக்கும் சொல்லும் மந்திரம் -
வேலூர் – கவிஞர் பொன். இராஜன் பாபு-
Vellore – Author P. Rajan Babu
No comments:
Post a Comment