கூர்ம
அவதாரம்
கிருத யுகத்தில்
அசுரர்களை
அழிக்கும்
ஆற்றல் பெறவும்
இறப்பில்லாமல்
சிரஞ்சீவியாய்
வாழ வேண்டியும்
அமரர்கள்
தேவாமிர்தம்
பெற
அச்சுதன்
ஆலோசனைப்படி
அசுரர்களுடன்
ஒன்றுசேர்ந்து
மந்தார
மலையை
மத்தாகவும்
வாசுகி
பாம்பைக்
கயிராகவும்
கொண்டு
பாற்கடலைக்
கடைந்தபோது
மந்தார
மலையைத்
தாங்கிடவும்
தேவர்களுக்கு
தேவாமிர்தம்
கிடைத்திடவும்
திருமால்
எடுத்த
அவதாரம்
கூர்மம்
(கூர்ம அவதாரம்)
(Kurma Avatar)
கூர்மம் என்றால்
ஆமை
பரிணாம
வளர்ச்சியில்
நீரில்
வாழ்ந்த
உயிரினங்கள்
கால
மாற்றத்தால்
நீரிலும்
நிலத்திலும்
வாழத்
தொடங்கின
என்பதைக்
குறிப்பிடும்
வகையில்
அமைந்த
அவதாரம்
கூர்ம
அவதாரம்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
ஸ்ரீ விஷ்ணுவின்
தசாவதாரம் – கூர்ம அவதாரம்
Sri Vishnu Dasavatharam – Kurma
Avatar
No comments:
Post a Comment