ஸ்ரீ
விஷ்ணு தசாவதாரம்
அகிலத்தில்தர்மம் அழிந்து
அதர்மம்
ஓங்கும்போது
அதர்மத்தை
அழித்து
தர்மத்தை
நிலைநாட்ட
அவனியில்
ஆண்டவன்
அவதரிப்பது
அவதாரம்
பாற்கடலில்
பள்ளிகொண்டிருக்கும்
பரந்தாமன்
நல்லோரைக்
காக்கவும்
தீயோரை
அழிக்கவும்
அறத்தை
நிலைநாட்டவும்
பூமியில் இதுவரை
எடுத்த
அவதாரங்கள்
ஒன்பது
இக்
கலியுக முடிவில்
எடுக்கவிருக்கும்
அவதாரம்
ஒன்று
ஆக
மொத்தம்
தசாவதாரம்
தசம் என்றால்
பத்து
பத்து
அவதாரங்கள்
(தசாவதாரங்கள்)
(Ten Avatars)
கிருத (சத்திய) யுகத்தில்
திருமால் எடுத்த
அவதாரங்கள்
நான்கு
ஒன்று
மச்சம்
(மச்ச அவதாரம்)
(Matsya Avatar)
இரண்டு
கூர்மம்
(கூர்ம அவதாரம்)
(Kurma Avatar)
மூன்று
வராகம்
(வராக அவதாரம்)
(Varaha Avatar)
நான்கு
நரசிம்மம்
(நரசிம்ம அவதாரம்)
(Narasimha Avatar)
திரேதா யுகத்தில்
திருமால் எடுத்த
அவதாரங்கள்
மூன்று
ஐந்து
வாமனன்
(வாமன அவதாரம்)
(Vamana Avatar)
ஆறு
பரசுராமன்
(பரசுராம அவதாரம்)
(Parashurama Avatar)
ஏழு
ராமன்
(ராம அவதாரம்)
(Rama Avatar)
துவாபர யுகத்தில்
திருமால் எடுத்த
அவதாரங்கள்
இரண்டு
எட்டு
பலராமன்
(பலராம அவதாரம்)
(Balarama Avatar)
ஒன்பது
கிருஷ்ணன்
(கிருஷ்ண அவதாரம்)
(Krishna Avatar)
இக்கலியுக முடிவில்
திருமால் எடுக்கவிருக்கும்
அவதாரம்
ஒன்று
பத்து
கல்கி
(கல்கி அவதாரம்)
(Kalki Avatar)
- கவிஞர் பொன். இராஜன் பாபு
- Author P. Rajan Babu
ஸ்ரீ விஷ்ணுவின் தசாவதாரம் – ஓர் அறிமுகம்
No comments:
Post a Comment