வலைப்பதிவு அறிமுகம்
ஒளிமயமான எதிர்காலம்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
திருக்குறள்
(திருவள்ளுவர்)
காலப் பழமை
இலக்கணச் சிறப்பு
இலக்கிய வளம்
பண்பாட்டு மரபு
ஆகியவற்றால்
உயர்தனிச் செம்மொழி
என்ற
சிறப்பினைப் பெற்ற
தன்னிகரில்லாத்
தமிழ் மொழியில்
இயல் இசை நாடகம்
என்னும்
முத்தமிழ் மூலம்
எழுத்து சொல்
பொருள் யாப்பு அணி
எனும் ஐந்து
இலக்கணம் கொண்டு
செய்யுள் கவிதை
கதை காப்பியம்
கட்டுரை கடிதம்
நாடகம் உரையாடல்
ஆகிய
இலக்கிய வடிவங்களில்
ஏடுகளாய்
எழுதப்பட்டதில்
நூல்களாய்
நுவலப்பட்டதில்
பாடல்களாய்
பாடப்பட்டதில்
கதைகளாய்
கேட்கப்பட்டதில்
நாடகங்களாய்
நடிக்கப்பட்டதில்
சிற்பங்களாய்
செதுக்கப்பட்டதில்
அடியேன்
அறிந்தவற்றை
அனைவருக்கும்
எடுத்துரைக்கும் முயற்சி.
இது ஒரு
தமிழ் அமுதம்
தமிழ் ஆன்மீகம்
தமிழ் களஞ்சியம்
தமிழ் சுரங்கம்
தமிழ் சுவை
தமிழ் சோலை
தமிழ் தென்றல்
தமிழ் பார்வை
தமிழ் மணம்
தமிழ் வேதம்
இவண்
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore
- Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru
Vishnu - Tamil Thought / Sindhanai
No comments:
Post a Comment