அதிக பாரம் – Heavy Load
|
உண்மை
|
அதிக பாரம்
ஆபத்தில் முடியும்...!
|
ஆட்டோவில் அதிக
மழலைகள்...!
ஆபத்தினைத் தேடும்
வழிகள்...!!
|
அதிக சுமை...!
ஆபத்தில் சிக்க
வைக்கும் நம்மை...!!
|
உபதேசம்
|
ஏற்றாதீர்...! ஏற்றாதீர்...!
அதிக பாரம் ஏற்றாதீர்...!!
|
அதிக பாரம் ஏற்றாதீர்...!
ஆபத்தில் சிக்கித்
தவிக்காதீர்...!!
|
வண்டியிலே ஏற்றாதீர்
பெரும் பாரம்...!
விபத்து நடந்தாலே
உயிர் போகும்...!!
|
உறுதிமொழி
|
ஏற்ற மாட்டோம்...! ஏற்ற மாட்டோம்...!
அதிக பாரம் ஏற்ற மாட்டோம்...!!
|
அதிக பாரம் ஏற்ற மாட்டோம்...!
ஆபத்தில் சிக்கித்
தவிக்க மாட்டோம்...!!
|
வண்டியில் பெரும்
பாரம் ஏற்ற மாட்டோம்...!
விபத்துக்கு அது காரணம்
மறக்க மாட்டோம்...!!
|
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
|
Friday, January 24, 2020
சாலை பாதுகாப்பு - 1) அதிக பாரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment