Friday, January 24, 2020

சாலை பாதுகாப்பு - 6) ஓடும் பேருந்து

ஓடும் பேருந்து Running Bus

உண்மை

ஓடும் பேருந்தில் ஏறுதல் இறங்குதல்
வினாடி நேரத்தில் விபத்துக்கு வழி...!

படியில் பயணம்...!
நொடியில் மரணம்...!!

தவறுகளே...! தவறுகளே...!
விபத்துக்குக் காரணம் தவறுகளே...!!


உபதேசம்

ஓடும் பேருந்தினுள் ஏறாதீர்...!
ஓடும் பேருந்திலிருந்து இறங்காதீர்...!!

ஓடும் பேருந்தில் ஏறாதீர்...!
உயிரைப் போக்கிடும் மறவாதீர்...!!

ஓடும் பேருந்தில் இறங்காதீர்...!
உயிரைப் பணயம் வைக்காதீர்...!!


உறுதிமொழி

பேருந்து நின்ற பிறகே ஏறிடுவோம்...!
பேருந்து நின்ற பிறகே இறங்கிடுவோம்...!!

ஓடும் பேருந்தில் ஏறமாட்டோம்...!
உயிரைப் போக்கிடும் மறக்கமாட்டோம்...!!

ஓடும் பேருந்தில் இறங்க மாட்டோம்...!
உயிரைப் பணயம் வைக்கமாட்டோம்...!!


🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment