சாலை விதிகள் – Road Rules
|
உண்மை
|
ஆபத்தின்றி பயணிப்பது
அறிய வேண்டிய
அருங்கலை...!
|
சாலை விதிகளை
மதித்தாலே
விபத்தில்லா பயணம்
சாத்தியமே...!
|
சாலை விதிகள்
சாவை குறைக்கும்
சக்திகள்...!
|
உபதேசம்
|
அறிந்திடுவீர்...!
அறிந்திடுவீர்...!
ஆபத்தின்றி
பயணிக்கும் அருங்கலை அறிந்திடுவீர்...!!
|
சாலை விதிகளை
மதிப்பீர்...!
சாலை விபத்தினைத்
தவிர்ப்பீர்...!!
|
சாலை விதிகளை மதிப்பீர்...!
வரும் சங்கடங்களைத் தவிர்ப்பீர்...!!
|
உறுதிமொழி
|
அறிந்திடுவோம்...!
அறிந்திடுவோம்...!
ஆபத்தின்றி
பயணிக்கும் அருங்கலை அறிந்திடுவோம்...!!
|
சாலை விதிகளை
மதித்திடுவோம்...!
சாலை விபத்தினைத்
தவிர்த்திடுவோம்...!!
|
சாலை விதிகளை மதித்திடுவோம்...!
வரும் சங்கடங்களைத் தவிர்த்திடுவோம்...!!
|
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
|
Friday, January 24, 2020
சாலை பாதுகாப்பு - 9) சாலை விதிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment