சாலை விதிகள் – Road Rules
|
உண்மை
|
நடைபாதையில் நடப்போம்...!
நலமுடனே நாமும்
பயணிப்போம்...!!
|
மஞ்சள் கோட்டை
தாண்டுவது
மரண எல்லையைத்
தொடுவது...!
|
விலை மதிப்பில்லா
மனித உயிரினை
சாலை விபத்திலா பறி
கொடுப்பது...!
|
உபதேசம்
|
பொறுப்புடன் வாகனம்
ஓட்டிடுவீர்...!
சிறப்புடன் வாழ்க்கை
வாழ்ந்திடுவீர்...!!
|
ஏற்றாதீர்...! ஏற்றாதீர்...!
சரக்கு வாகனங்களில்
ஆட்களை ஏற்றாதீர்...!!
|
செய்யாதீர்...! செய்யாதீர்...!
சரக்கு வாகனங்களில்
பயணம் செய்யாதீர்...!!
|
உறுதிமொழி
|
பொறுப்புடன் வாகனம்
ஓட்டிடுவோம்...!
சிறப்புடன் வாழ்க்கை
வாழ்ந்திடுவோம்...!!
|
ஏற்ற மாட்டோம்....! ஏற்ற மாட்டோம்...!
சரக்கு வாகனங்களில்
ஆட்களை ஏற்ற மாட்டோம்...!!
|
செய்ய மாட்டோம்...! செய்ய மாட்டோம்...!
சரக்கு வாகனங்களில்
பயணம் செய்ய மாட்டோம்...!!
|
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
|
Friday, January 24, 2020
சாலை பாதுகாப்பு - 14) சாலை விதிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment