அலட்சியம் -
Levity
|
உண்மை
|
சாலையில் அலட்சியம்...!
சாவது நிச்சயம்...!!
|
பாதசாரிகளின்
உதாசீனம்...!
ஓட்டுனருக்கோ
அதிசிரமம்...!!
|
அலட்சியம்
ஆபத்திற்கும்
அடிக்கோல்...!!
|
உபதேசம்
|
சாலையில் அலட்சியம்
வேண்டாம்...!
சாவை நெருங்கிட
வேண்டாம்...!!
|
அறிந்து கொள்வீர்...!
அறிந்து கொள்வீர்...!
பாதசாரிகளின்
உதாசீனம் ஓட்டுனருக்கோ அதிசிரமம்...!!
|
ஓட்டுவீர்...! ஓட்டுவீர்...!
அனுசரித்து வாகனம்
ஓட்டுவீர்...!!
|
உறுதிமொழி
|
சாலையில் அலட்சியம்
காட்ட மாட்டோம்...!
சாவை நிச்சயம் நெருங்கிட
மாட்டோம்...!!
|
அலட்சியம் எதிலும்
காட்ட மாட்டோம்...!
ஆபத்தை அருகில்
அழைக்க மாட்டோம்...!!
|
அனுசரித்து வாகனம்
ஓட்டிடுவோம்...!
அனைவரையும்
விபத்தின்றி காத்திடுவோம்...!!
|
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
|
Friday, January 24, 2020
சாலை பாதுகாப்பு - 2) அலட்சியம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment