வேகம் - Speed
|
உண்மை
|
சேமிக்க நினைத்தது
சில நொடிகள்...!
சேதம் அடைந்தது பல
உயிர்கள்...!!
|
மிதமான வாகனப் பயணம்...!
மீதமாகும் வாழ்க்கைப்
பயணம்...!!
|
வேகம் சோகத்தைத்
தரும்...!
நிதானம் நிம்மதியைத்
தரும்...!!
|
உபதேசம்
|
100-ல் செல்லாதீர்...!
108-ல் போகாதீர்...!!
|
மெதுவா சென்று வாங்க
ரோட்டில்...! – உங்க
குடும்பம் காத்திருக்கு
உங்க வீட்டில்...!!
|
மீறாதீர்...! மீறாதீர்...!
வேக வரம்பை மீறாதீர்...!!
|
உறுதிமொழி
|
ஓட்ட மாட்டோம்...! ஓட்ட மாட்டோம்...!
வேகமாக வாகனம் ஓட்ட
மாட்டோம்...!!
|
முந்த மாட்டோம்...! முந்த மாட்டோம்...!
குறுகிய சாலைகளில்
முந்த மாட்டோம்...!!
|
மீற மாட்டோம்...! மீற மாட்டோம்...!
வேக வரம்பை மீற
மாட்டோம்...!!
|
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
|
Friday, January 24, 2020
சாலை பாதுகாப்பு - 17) வேகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment