கவனமின்மை -
Carelessness
|
உண்மை
|
அரை நாழிகை
கவனக்குறைவு...!
ஆயுள் முழுவதும்
அங்கக்குறைவு...!!
|
விபத்து...! விபத்து...!
கவனக்குறைவால்
கண்டிப்பாக விபத்து...!!
|
கவனக்குறைவு...! கவனக்குறைவு...!
சாலை விபத்தால்
அங்கக்குறைவு...!!
|
உபதேசம்
|
வேண்டாம்...! வேண்டாம்...!
கவனக்குறைவு வேண்டாம்...!!
|
ஓட்டுங்கள்...! ஓட்டுங்கள்...!
கவனம் சிதறாமல்
வாகனம் ஓட்டுங்கள்...!!
|
கவனம் தேவை...! கவனம் தேவை...!
சாலை சந்திப்புகளில்
கவனம் தேவை...!!
|
உறுதிமொழி
|
கவனமாக வாகனம் ஓட்டிடுவோம்...!
காலமெல்லாம் வாழ்ந்து
காட்டிடுவோம்...!!
|
ஓட்டிடுவோம்...! ஓட்டிடுவோம்...!
கவனம் சிதறாமல்
வாகனம் ஓட்டிடுவோம்...!!
|
சாலைகளில் கவனமாக ஓட்டிடுவோம்...!
சாலை
சந்திப்புகளிலும் கவனமாக ஓட்டிடுவோம்...!!
|
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
|
Friday, January 24, 2020
சாலை பாதுகாப்பு - 8) கவனமின்மை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment