தலைக்கவசம் -
Helmet
|
உண்மை
|
தர்மம் தலைகாக்கும்...!
தலைக்கவசம்
உயிர்காக்கும்...!!
|
ஹெல்மெட் அணிவது
பாதுகாப்பு...!
இதுவே உனது
உயிர்க்காப்பு...!!
|
தலைக்கவசம் தன்னுயிர்
காக்கும்...!
தன்னுயிர் தன்னுறவு
காக்கும்...!!
|
உபதேசம்
|
தலைக்கவசம் அணிவீர்...!
உயிரிழப்பைத் தவிர்ப்பீர்...!!
|
உரிமம் வாங்க எட்டுப்
போடு...!
உயிரைக் காக்க
ஹெல்மெட் போடு...!!
|
பயணம் தோறும்
தலைக்கவசமே...!
எமனே நெருங்கினாலும்
விரட்டிடுமே...!!
|
உறுதிமொழி
|
ஹெல்மெட்டை அணிந்திடுவோம்...!
உயிரிழப்பைத்
தடுத்திடுவோம்...!!
|
உரிமம் வாங்க எட்டுப்
போடுவோம்...!
உயிரைக் காக்க ஹெல்மெட்
போடுவோம்...!!
|
பயணம் தோறும்
தலைக்கவசம் அணிந்திடுவோம்...!
எமனே நெருங்கினாலும்
விரட்டி அடித்திடுவோம்...!!
|
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
|
Friday, January 24, 2020
சாலை பாதுகாப்பு - 15) தலைக்கவசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment