ஓய்வின்மை -
Restlessness
|
உண்மை
|
தூக்கத்தில் வாகனம்
ஓட்டினால்
துக்கமே வரும்
விபத்தினால்...!
|
விபத்து நடந்துட்டா
நூத்தியெட்டு...!
தூக்கம் வந்துட்டா
ஓரம்கட்டு...!!
|
உடலுக்கும்
மனதுக்கும்
முழுமையான ஓய்வு
தூக்கம்...!
|
உபதேசம்
|
ஓட்டாதீர்...! வாகனம் ஓட்டாதீர்...!
தூக்கக் கலக்கத்தில்
வாகனம் ஓட்டாதீர்...!!
|
ஓய்வின்றி வாகனம்
ஓட்டாதீர்...!
உயிருடன் நீண்டநாள்
வாழ்ந்திடுவீர்...!!
|
ஓட்டாதீர்...! வாகனம் ஓட்டாதீர்...!
ஓய்வின்றி வாகனம்
ஓட்டாதீர்...!!
|
உறுதிமொழி
|
ஓட்ட மாட்டோம்...! வாகனம் ஓட்ட மாட்டோம்...!
தூக்கக் கலக்கத்தில்
வாகனம் ஓட்ட மாட்டோம்...!!
|
ஓய்வின்றி வாகனம்
ஓட்டாமல்
உயிருடன் நீண்டநாள்
வாழ்ந்திடுவோம்...!!
|
ஓட்ட மாட்டோம்...!
ஓய்வின்றி வாகனம்
ஓட்ட மாட்டோம்...!!
|
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
|
Friday, January 24, 2020
சாலை பாதுகாப்பு - 7) ஓய்வின்மை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment