போதை -
Intractable
|
உண்மை
|
சாலையில் போதை...!
மரணத்தின் பாதை...!!
|
போதையில் பயணம்...!
பாதையில் மரணம்...!!
|
போதையில் வாகனம்
ஓட்டுவது...!
பயணிகளுக்கு தகனம்
காட்டுவது...!!
|
உபதேசம்
|
ஓட்டாதீர்...! ஓட்டாதீர்...!
குடிபோதையில் வாகனம்
ஓட்டாதீர்...!!
|
அசதியைப் போக்க
கோட்டரா...!
கண்ணீர் அஞ்சலி
போஸ்டரா...!!
|
போதையில் வாகனம்
ஓட்டாதீர்...!
பயணிகளுக்கு தகனம்
காட்டாதீர்...!!
|
உறுதிமொழி
|
ஓட்ட மாட்டோம்...! ஓட்ட மாட்டோம்...!
குடிபோதையில் வாகனம்
ஓட்ட மாட்டோம்...!!
|
போதையில் வாகனம் ஓட்ட
மாட்டோம்...!
பாதையில் மரணம் அடைய
மாட்டோம்...!!
|
போதையில் வாகனம் ஓட்ட
மாட்டோம்...!
பயணிகளுக்கு தகனம்
காட்ட மாட்டோம்...!!
|
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
|
Friday, January 24, 2020
சாலை பாதுகாப்பு - 16) போதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment