ஒலி - Sound
|
உண்மை
|
அதிக சப்தம்
ஆயுளைக் குறைக்கும்...!
|
அதிக சப்தம் எழுப்பிட
இதயம் அடையும் பாதிப்பு...!
|
கேட்கும் திறனில்
குறைபாடு
அதிக ஒலியின் வெளிபாடு...!
|
உபதேசம்
|
அதிக சப்தம்
எழுப்பாதே...!
மானிட ஆயுளைக்
குறைக்காதே...!!
|
அதிக சப்தம்
எழுப்பாதே...!
இதயம் பாதிப்பு
அடையாதே...!!
|
அடிக்காதீர்...! அடிக்காதீர்...!
அமைதி காக்கும்
இடங்களில் ஆரன் அடிக்காதீர்...!!
|
உறுதிமொழி
|
அதிக சப்தம் எழுப்ப
மாட்டோம்...!
மானிட ஆயுளைக்
குறைக்க மாட்டோம்...!!
|
அதிக சப்தம் எழுப்ப
மாட்டோம்...!
இதயம் பாதிப்பு அடைய
மாட்டோம்...!!
|
அடிக்க மாட்டோம்...! அடிக்க மாட்டோம்...!
அமைதி காக்கும்
இடங்களில் ஆரன் அடிக்க மாட்டோம்...!!
|
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
|
Friday, January 24, 2020
சாலை பாதுகாப்பு - 4) ஒலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment