சாலை விதிகள் – Road Rules
|
உண்மை
|
இரு சக்கர வாகனம்
இருவர் செல்ல மட்டுமே...!
|
சிக்னலை மதிப்போம்...!
சிக்கலைத்
தவிர்ப்போம்...!!
|
விளக்கு சிக்னல்
விளையாட்டல்ல,
மீறினால் விபரீதம்...!
|
உபதேசம்
|
பாதுகாப்பாக வாகனம்
ஓட்டிடுவீர்...!
பிறரையும் பாதுகாத்து
வாகனம் ஓட்டிடுவீர்...!!
|
சாலை விதிகளை
மதித்திடுவீர்...!
விபத்தில்லாத உலகத்தை
உருவாக்கிடுவீர்...!!
|
சாலை விதிகளை மதித்திடுவீர்...!
வரும் வேதனைகளைத்
தவிர்த்திடுவீர்...!!
|
உறுதிமொழி
|
பாதுகாப்பாக வாகனம்
ஓட்டிடுவோம்...!
பிறரையும் பாதுகாத்து
வாகனம் ஓட்டிடுவோம்...!!
|
சாலை விதிகளை
மதித்திடுவோம்...!
விபத்தில்லாத உலகத்தை
உருவாக்கிடுவோம்...!!
|
சாலை விதிகளை மதித்திடுவோம்...!
வரும் வேதனைகளைத்
தவிர்த்திடுவோம்...!!
|
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
|
Friday, January 24, 2020
சாலை பாதுகாப்பு - 10) சாலை விதிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment