சாலை விதிகள் – Road Rules
|
உண்மை
|
மன நலமும் உடல்
நலமும்
உயிருள்ளவரை அழியாத
சொத்து...!
|
முறையான வாகன பராமரிப்பு...!
ஓட்டுனரின் முத்தான
பங்களிப்பு...!!
|
சாலையைப் பார்...!
சேலையைப் பார்க்காதே...!!
|
உபதேசம்
|
ஓட்டாதீர்...! வாகனம் ஓட்டாதீர்...!
உடல் நலக் குறைவோடு
வாகனம் ஓட்டாதீர்...!!
|
ஓட்டாதீர்...! வாகனம் ஓட்டாதீர்...!
உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டாதீர்...!!
|
ஓட்டாதீர்...! வாகனம் ஓட்டாதீர்...!
இனக்கவர்ச்சியில்
வாகனம் ஓட்டாதீர்...!!
|
உறுதிமொழி
|
ஓட்ட மாட்டோம்...! வாகனம் ஓட்ட மாட்டோம்...!
உடல் நலக் குறைவோடு
வாகனம் ஓட்ட மாட்டோம்...!!
|
ஓட்ட மாட்டோம்...! வாகனம் ஓட்ட மாட்டோம்...!
உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட
மாட்டோம்...!!
|
ஓட்ட மாட்டோம்...! வாகனம் ஓட்ட மாட்டோம்...!
இனக்கவர்ச்சியில்
வாகனம் ஓட்ட மாட்டோம்...!!
|
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
|
Friday, January 24, 2020
சாலை பாதுகாப்பு - 12) சாலை விதிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment