அலைபேசி - Mobile
|
உண்மை
|
சாலையில் அலைபேசி...!
ஆபத்தாகும் நீ யோசி...!!
|
சாலையில் செல்போன்
பேச்சு...!
விபத்தினால் உயிரே
போச்சு...!!
|
செல்லுல பேசிட்டு
வாகன பயணம்...!
கவனம் சிதறினா
நொடியில் மரணம்...!!
|
உபதேசம்
|
பயணம் செய்யும்போது
செல்போனில் பேசாதே...!
அழைப்பது எமனாகக்கூட
இருக்கலாம்...!!
|
ஓட்டாதீர்...! ஓட்டாதீர்...!
செல்போன்
பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்...!!
|
பேசிடுவீர்...! பேசிடுவீர்...!
வாகனத்தை நிறுத்தி செல்போன் பேசிடுவீர்...!
|
உறுதிமொழி
|
சாலையில் செல்போன்
பேச மாட்டோம்...!
விபத்தினால் உயிர்போக
விட மாட்டோம்...!!
|
ஓட்ட மாட்டோம்...! ஓட்ட மாட்டோம்...!
செல்போன்
பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட மாட்டோம்...!
|
பேசிடுவோம்...! பேசிடுவோம்...!
வாகனத்தை நிறுத்தி செல்போன் பேசிடுவோம்...!
|
- வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
- Vellore – Author P. Rajan Babu
|
Friday, January 24, 2020
சாலை பாதுகாப்பு - 3) அலைபேசி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment