அறிஞர்களின் சிந்தனையில் - புகழ்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
புகழ் என்பது
உலகமெங்கும்
ஒலிக்கும்
நம்முடைய
நற்செயல்களின் எதிரொலி
(தாமஸ்
புல்லர்)
இறந்த மனிதனின் இதயம்மீது பூத்திடும் பூ
(வில்லியம்
மதர்வெல்)
புனிதமான
செயல்களில் வாழ்வது/கமழ்வது
(சாக்ரட்டீஸ்)
மக்கள்
ஏமாறக்கூடியவர்கள் என்பதற்குச் சான்று
(ஜி.கே.
செஸ்டர்ன்)
வெல்லப்பட வேண்டிய ஒன்று
(சர்
ஆர்தர் சார்லஸ் கிளார்க்)
வீரச்செயல்களின்
மூலம் கிடைக்கும் நறுமணம்
(லாரோஷ்
ஃபுக்கோ)
ஆபத்து
பெற்றெடுத்த அழகுக் குழந்தை
(டொபையறஸ்
ஸ்மர்லெட்)
மற்றவர்களின்
ஒழுக்க நெறிகளுக்கு
நாம்
செலுத்த வேண்டிய கடன்
(சர்
தாமஸ் பிரௌன்)
தற்போது
வெறும் பகட்டு ஆரவாரம்
(ஜி.கே.
செஸ்டர்ன்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment