அறிஞர்களின் சிந்தனையில் - பழமொழி
அறிஞர்களின்
சிந்தனையில்...!
பழமொழி என்பது
பலரின்
ஞானம்; ஒருவரின் புத்திசாலித்தனம்
(ஜான்
ரஸ்ஸல்)
தினசரி
அனுபவத்தின் குழந்தை
(டச்சு
பழமொழி)
நாட்டுப்புற மக்களின்
நுண்ணறிவின் சிறந்த வெளிப்பாடு
(நாசிர்
அலி)
இருட்டில்
வழிகாட்டும் தீவர்த்தி
(பாஸ்னியா)
வழிவழியாக
வந்து நாத்தழும்பேற்றி
நயம்பெற்ற
மொழி வகை
(கே.எஸ்.
இலட்சுமணன்)
மக்களிடம்
என்றும் புழங்கும்
வாய்மொழி
இலக்கியம்
(யாரோ)
நீண்ட
அனுபவத்தின் குறுகிய வாக்கியம்
(மிகேல்
தெ. ஸெர்லாண்டிஸ்)
ஆயிரம்
சொற்களில் கூறுவதை
ஐந்தாறு
சொற்களில் கூறிவிடுவது.
(மார்ச்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment