அறிஞர்களின் சிந்தனையில் - நோய்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
நோய் என்பது
சீற்றமடைந்த
இயற்கையின் பழிவாங்கல்
(ஹோசியா
பல்லு)
செயலற்ற தன்மை
(கேப்ரியல்
ரோத்)
ஒரு மனிதன் கொள்கையின் அடிப்படையில்
எதிர்க்கவேண்டிய விஷயங்களில் ஒன்று
(எட்வர்ட்
புல்லர் லிட்டன்)
தீய
மகிழ்ச்சிகளின் விலை
(டேனிஷ்
பழமொழி)
இயற்கையை அதிகமாக நிந்திக்க வைத்ததின்
பிரதிபலன்
(ஹோஸீ
பல்லோ)
மருத்துவர்களாலோ
மருந்துகளாலோ அல்ல;
உடலால்
குணப்படுத்தப்படுவது.
(ஜான்
ஹார்லே கெல்லாக்)
இயற்கையின்
விதிகளை மீறுவதற்கு
அது
அளிக்கும் தண்டனை
(ஸிம்மன்ஸ்)
உடலில் இல்லை; ஆனால் இடத்தைச் சார்ந்தது
(ஸெனாகா)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment