அறிஞர்களின் சிந்தனையில் - தாய்மை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
தாய்மை என்பது
கடவுளால்
பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வீரம்
(குட்சன்
போர்க்லம்)
ஒரு பரிணாமப் பயணம்
(சோலங்கே
நோல்ஸ்)
எல்லா அன்பும்
தொடங்கி முடிவடையும் இடம்
(ராபர்ட்
பிரவுனிங்)
மிகவும் பெரிய மற்றும் கடினமான விஷயம்
(ரிக்கி
லேக்)
ஒவ்வொரு
பெண்ணின் வாழ்க்கையிலும்
மிகச்
சிறந்த கட்டம்
(அம்ரபாலி
குப்தா)
தியாகத்திற்கான இறுதி அழைப்பு
(வாங்கேச்சி
முட்டு)
ஒரு
பெரிய கௌரவம் மட்டுமல்ல;
பாக்கியம்
(சார்லஸ்
ஸ்டான்லி)
உண்மையில்
முற்றிலும் ஆச்சரியமூட்டும் ஒரு கனவு
(ஜெசிகா
சிம்ப்சன்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment