அறிஞர்களின் சிந்தனையில் - தத்துவம்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
தத்துவம் என்பது
உண்மையை
ஆய்வு செய்யும் ஓர் அறிவியல்
(அரிஸ்டாட்டில்)
ஒரு கோட்பாடு அல்ல; ஒரு செயல்பாடு
(லுட்விக்
விட்ஜென்ஸ்டைன்)
அதி
உன்னதமான இசை
(பிளாட்டோ)
ஒருபோதும்
பதிலளிக்க முடியாத கேள்விகள்
(யாரோ)
காரணத்தையும்
விளைவையும்
கண்டறியும்
முயற்சி
(அல் கோல்ட்ஸ்டைன்)
வாழும் கலை
(ப்ளுட்டார்க்)
உங்களுக்குத்
தெரியாதது
(உங்களுக்குத்
தெரிந்தது அறிவியல்)
(பெர்ட்ராண்ட்
ரஸ்ஸல்)
உண்மையைத்
தோலுரித்து
அத்தோலுக்குள்
திணிக்கப்பட்ட பொருள்
(ஹென்றி
லார்ட் பீச்சர்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment