அறிஞர்களின் சிந்தனையில் - பணம்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
பணம் என்பது
எல்லா
வினாக்களுக்கும் விடை அளிப்பது
(யாரோ)
பவ்வியமான
பணியாள். ஆனால்
மோசமான
எஜமான்
(டாமினிக்
போஹர்ஸ்)
அனைத்து
தீமைகளுக்கும் மூலக்காரணம்
(வால்
பீட்டர்ஸ்)
பண்புக்குப்
பெரும் பகை
(சீனப்
பழமொழி)
மனிதனின்
கண்டுபிடிப்பு மட்டுமே
(வண்ணா
போண்டா)
உண்மை,
மதிப்பு, மனச்சாட்சி ஆகியவை
புதைந்துவிடக்கூடிய
ஆழம்
காண முடியாத ஒரு கடல்
(கோஸ்லே)
மனிதனைப்
பிடிப்பதற்கு சிறந்த தூண்டில்
(யாரோ)
குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்
தன்மைக்கொண்ட கடல் நீர்
(ஜோனாட்
ஸ்விக்ட்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment