அறிஞர்களின் சிந்தனையில் - செய்தித்தாள்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
செய்தித்தாள் என்பது
ஓர்
அற்புதமான ஊடகம்
(ஹாரிசன்
சாலிஸ்பரி)
நாம் வாழும் உலகின் ஒரு நாள் வரலாறு
(ஜார்ஜ்
ஹார்ல்)
உலகின் கண்ணாடி
(ஜேம்ஸ்
எல்லீஸ்)
ஒரே
நாளில் கருத்தரித்து பிறந்து வளர்ந்து
முதுமையால்
இறந்துவிடுவது
(ஜிம்
பிஷப்)
மக்களின் பல்கலைக்கழகம்
(ஜெ.
பார்டன்)
உயர்ந்த
இரத்த அழுத்தத்துடன்
புழக்கத்தில் உள்ள நூலகம்
(ஆர்த்தர்
பேய்ர்)
எப்போதும்
ஒருவர் கையில் உள்ள ஆயுதம்
(கிளாட்
காக்பர்ன்)
ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கு
மாபெரும் பாதுகாப்பு கவசம்
(கிரே
பிரபு)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment