Monday, July 28, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - இரக்கம்

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
இரக்கம் என்பது
 
அறநெறியின் அடிப்படை
(ஆர்தர் ஸ்கோபன்ஹவுர்)
 
சொர்க்கத்தை அடையவும்
இறைவனின் இதயத்தைப் பார்க்கவும் உதவுவது
(டெபி ஃபோர்டு)
 
மற்றவர்களை நேசிப்பதே
(கேரி சுகாங்)
 
பலவீனம் அல்ல;
துரதிஷ்டவசமானவர்களுக்கான அக்கறை.
(ஹூபர்ட் எச். ஹம்ப்ரி)
 
நீதியின் சாராம்சம்
(எட்வின் ஹப்பல் சாபின்)
 
செவிடர்கள் கேட்கக்கூடிய
குருடர்கள் படிக்கக்கூடிய மொழி
(மார்க் ட்வெய்ன்)
 
சமயத்தின் வேர்
(துளசிதாஸ்)
 
சமுதாயத்தை ஒன்றாய்ப் பிணைக்கும்
ஒரு தங்கச்சங்கிலி
(யோஹன் கேத்தே)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment