அறிஞர்களின் சிந்தனையில் - விவேகம்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
விவேகம் என்பது
மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல்
(பால்
எல்ட்ரிட்ஜி)
சாதாரண
அறிவால்
செய்ய
முடியாததைச் செய்து முடிப்பது
(பிரெஞ்சுப்
பழமொழி)
வாழ்வைக்
காப்பது
(ஆத்ம
சிந்தனை)
புத்தகம்
வாழ்க்கை இரண்டையும் படிப்பது
(லின்
யூ டாகஸ்)
வீரத்தின்
சிறந்த பகுதி
(யாரோ)
வாழ்க்கையின்
அனைத்து கடமைகளிலும்
நமக்கு
வழிகாட்டி
(லா
ப்ரூயர்)
நம்பிக்கை
இழந்த
ஏக்கத்தின்
பிழிவிலிருந்து வருவது
(ஜார்ஜ்
ஸாந்தாயனா)
பகுத்தறிவின்
முழுமை
(லா
ப்ரூயர்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment