அறிஞர்களின் சிந்தனையில் - காதல்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
காதல் என்பது
வாழ்க்கை என்னும் மலரில் உள்ள தேன்
(விக்டர்
பியரோ)
கண்களால்
காண்பதல்ல; அறிவால் காண்பது
(ஷேக்ஸ்பியர்)
மடையர்களின்
விவேகம்;
விவேகிகளின்
மடத்தனம்
(ஸேம்பல்
ஜான்சன்)
பலத்தை
பலவீனம் அடக்கியாளும் வினோதம்
(கபிலர்)
உணர்ச்சியோ
உள்ளுணர்வோ அல்ல,
அது ஒரு
அருங்கலை
(மே
மேற்கு)
இன்பத்தில்
இனியது; துன்பத்தில் கொடியது
(ஃபிலிப்
ஜேம்ஸ் பெய்லி)
ஓயாத
பேச்சில் ஈடுபாடு கொண்ட மோகம்
(தாமஸ்
வில்சன்)
கொலு
மண்டபங்கள் போலவே
குடிசைகளிலும்
குடியிருப்பது
(ஜான்ரே)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment