அறிஞர்களின் சிந்தனையில் - பொறாமை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
பொறாமை என்பது
நரகம் உமிழும் எரிகனல்
(ஃபிலிப்
ஜேம்ஸ் பெய்லி)
ஒரு
நுண்ணோக்கி கொண்டு பார்ப்பது
(ஜோஷ்
பில்லிங்ஸ்)
ஆன்மாவின்
புண்
(சாக்ரடீஸ்)
புகழ்ச்சியின்
உண்மையான
வடிவங்களில் ஒன்று
(சர்ட்டன்ஸ்
காலின்ஸ்)
செயலற்ற
வெறுப்பு
(வான் கோதே)
உங்களைப்
போலவே மற்றவர்களையும்
தோல்வியடையச்
செய்யும் ஆசை
(பிரடெரிக்
புஷ்னர்)
சிறுமையும்
சூதும் நிறைந்த தீய குணம்
(ஜெரெமி
கால்லியர்)
வெறுப்பைத்
தூண்டுவது
(ஜே.கே.
ரோலிங்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment