Sunday, July 27, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - வயது

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
வயது என்பது
 
ஒரு வருத்தமான வழித்துணைவன்
(போலந்து பழமொழி)
 
ஆண்டுகளை அல்ல;
ஆரோக்கியம் மற்றும் சுபாவத்தைப் பொறுத்தது.
(டிரையன் எட்வர்ஸ்)
 
தவிர்க்க முடியாத ஒன்று
(மார்ல் லெவி)
 
முதிர்ச்சிக்கு செலுத்த வேண்டிய
மிக உயர்ந்த விலை
(டாம் ஸ்டாப்பார்ட்)
 
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான்
(முகமது அலி)
 
எல்லாவற்றையும் எடுத்துச் செல்வது;
மனதையும் கூட.
(விர்ஜில்)
 
மறைக்க முடியாத காதல் போன்றது
(தாமஸ் டெக்கர்)
 
முகத்தைவிட மனதில்
அதிக சுருக்கங்களைப் பதிவு செய்வது
(மைக்கேல் டி மாண்டைன்)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment