அறிஞர்களின் சிந்தனையில் - மரணம்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
மரணம் என்பது
இனிமையான
வாழ்க்கையில் ஓர் அமைதி
(ஐசக்
அசிமோல்)
இறுதி பயணம்
(யாரோ)
பிறப்பு
மறந்ததால் அஞ்சுகின்ற ஒன்று
(டக்ளஸ்
ஹார்டன்)
பாவத்தின்
கூலி
(புனிதர்
பவுல்)
இலக்கணப்படி
சரியான முற்றுப்புள்ளி
(பிரையன்
பட்டன்)
நீண்ட
உறக்கம்
(ஃபீனியாஸ்
ஃபிளெட்ச்சர்)
ஒரு
வாழ்க்கையின் முடிவு;
மற்றொரு
வாழ்க்கையின் ஆரம்பம்
(சுவாமி
கமலாத்மானந்தா)
நாம்
அனைவரும் செலுத்தவேண்டிய கடன்
(யூரிபிடிஸ்)
சிலரின்
விருப்பம், பலரின் நிவாரணம்,
அனைத்திற்கும்
முடிவு
(லூசியஸ்
அன்னியஸ் செனிகா)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment