அறிஞர்களின் சிந்தனையில் - கட்டிடக்கலை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
கட்டிடக்கலை என்பது
பல அறிவியல்களிலிருந்து எழும் ஓர் அறிவியல்
(விட்ருவியஸ்)
ஒரு காட்சிச்சாலை
(ஜூலியா
மார்கன்)
அதிசயத்தை அடிப்படையாகக் கொண்டது:
மூலகங்களை அல்ல.
(டேனியல்
விப்ஸ்கண்ட்)
மக்கள் வாழ்ந்திடும் சிற்பம்
(கான்ஸ்டண்டின்
பிராக்குசி)
நடனத்தைப் போலவே
அனைவரும் புரிந்துகொள்ளும் ஒரு மொழி
(சாண்டியாகோ
கலட்ராவா)
கலாச்சாரத்திற்கு
சொந்தமானது;
நாகரிகத்திற்கு
அல்ல.
(ஆழ்வார்
ஆல்டோ)
முற்றிலும் கூட்டுச் செயல்பாடு
(ஜோசுவா
பிரின்ஸ் சாமுஸ்)
எப்போதும்
மிகவும்
இலட்சியமான
தொழிலாக இருந்துவருவது
(ஃபிராங்க்
கெஹ்ரி)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment