அறிஞர்களின் சிந்தனையில் - ஆராய்ச்சி
அறிஞர்களின்
சிந்தனையில்...!
ஆராய்ச்சி என்பது
தீவிரமான விஷயங்களுக்கு மாறுகின்ற
ஆர்வத்தின் மறுபெயர்
(மேரிலான்
எப்னர்-எஸ்சென்பாக்)
அறிவு அனைத்தையும் தருவது
(ஸ்டான்
சகாய்)
எல்லோரும் பார்த்ததைப் பார்ப்பதும்
யாரும் நினைக்காததைச் சிந்திப்பதும்தான்
(ஆல்பர்ட்
செண்ட் ஜியோர்ஜி)
ஒரு நோக்கத்துடன் தோண்டி துருவிடும்
முறைப்படுத்தப்பட்ட ஆர்வம்
(ஜொரா
நீலே ஹர்ஸ்டன்)
ஒரு
யோசனைக்கும்
அதன் உணர்தலுக்கும்
இடையிலான தூரம்
(டேவிட்
சர்னோஃப்)
ஒளியை இருட்டில் பின்தொடர்வது
(வாரன்
கிராஃப்)
சமூகத்திற்கு
உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய
ஒன்றை
வழங்குவதற்கான அழுத்தத்தில்
எப்போதும்
இருப்பது
(ரோல்ஃப்
டைட்டர் ஹியூயர்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment