அறிஞர்களின் சிந்தனையில் - போர்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
போர் என்பது
காட்டுமிராண்டிகளின்
தொழில்
(நெப்போலியன்
போனப்பார்ட்)
இரத்தம்
கொண்ட அரசியல்
(மாவோ
சேதுங்)
எல்லாக்
காலங்களிலும்
தான்
எனும் அகங்காரத்தின் நீண்ட பயணம்
(மோலி
வைஸ்ட்)
மனிதனுக்கு
மனிதன் செய்யும்
துரோகத்தில்
தலையாயது
(ஸரதுஸ்திரர்)
வஞ்சத்தின்
அடிப்படையிலானது
(சன்
சூ)
நமது
உடன்பிறப்புகளுக்கு எதிரான
திட்டமிட்ட
கொலை
மற்றும் சித்திரவதை
(ஆல்ஃபிரட்
அட்லர்)
தவறான
கணக்கீடுகளின் வெளிப்பாடு
(பார்பரா
துச்மேன்)
உண்மையில் தவறுகளின் பட்டியல்
(வின்ஸ்டன்
சர்ச்சில்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment