அறிஞர்களின் சிந்தனையில் - சமயம்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
சமயம் / மதம் என்பது
ஆன்மாவைச் சார்ந்த அறிவியல்
(காந்திஜி)
நமது
கடமைகள் அனைத்தையும்
தெய்வீக
கட்டளைகளாக அங்கீகரிப்பது
(இம்மானுவேல்
காண்ட்)
மனதைக்
கட்டுப்படுத்துவது மட்டுமே
(ஜார்ஜ்
காட்லின்)
பேச்சோ,
தத்துவமோ, சித்தாந்தமோ அல்ல;
மெய்யறிவை
உணர்தல்
(விவேகானந்தர்)
தனிப்பட்ட
அனுபவத்தில் பிறந்த ஞானம்
(மார்டின்
லூதர் கிங்)
ஆன்மாவைத் திருப்திபடுத்தவும் வழிநடத்தவும்
செய்யப்பட்டுள்ள
ஏற்பாடு
(ஜாய்ஸ்
கேரி)
சுமையோ
எடையோ அல்ல; சிறகுகள்
(ஹாரி
எமர்சன் ஃபோஸ்டிக்)
கடவுளுடனான உறவில் தன்னை
மீண்டும் பிணைக்க மனிதனின் முயற்சி
(விக்டோரியா
ஜாக்சன்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai
No comments:
Post a Comment