அறிஞர்களின் சிந்தனையில் - வெறுப்பு
அறிஞர்களின்
சிந்தனையில்...!
வெறுப்பு என்பது
வாழ்க்கை நதியில் உள்ள நச்சுக்கழிவு
(மைக்ரான்)
இதயத்தின்
பைத்திய வெறி
(பைரன்
பிரபு)
மிகவும்
குறைத்து மதிப்பிடப்பட்ட உணர்ச்சி
(ஜிம்
மாரிசன்)
எரிந்து
அவிந்து சாம்பலான பிரியம்
(ஸர்
வால்ட்டர் ரேலே)
அச்சுறுத்தப்படுவதற்கு
கோழை
காட்டும் வஞ்சம்
(ஜார்ஜ் பெர்னாட்ஷா)
பலவீனரின்
கோபம்
(அல்போன்ஸ்
டாடெட்)
நல்ல
செயல்களால்
எவ்வளவு
பெறப்படுகிறதோ; அதே அளவு
தீமைகளால்
பெறப்படுவது
(நிக்கோலோ
மச்சியாவெல்லி)
ஒரு
மரணம்; அன்புதான் வாழ்க்கை
(சுவாமி
விவேகானந்தர்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment