அறிஞர்களின் சிந்தனையில் - நேர்மை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
நேர்மை என்பது
ஒரு பெரிய ஆனால் அரிதான நற்பண்பு
(ஹென்றி
டேவிட் தோரோ)
சொர்க்கத்திற்கான வழி
(மென்சியஸ்)
நம்பிக்கைக்கான உறுதியான பாதை
(டேவிட்
லாயிட் ஜார்ஜ்)
அடக்கமாக இருப்பது; ஆனால்
அடிமையாக இருக்க முடியாதது.
(வெய்ன்
டயர்)
எதையும்
விற்பனை செய்வதில் மாபெரும் பங்கு
(பில்லி
கிரஹாம்)
ஆன்மீக வாழ்வின் அடித்தளம்
(ஆல்பர்ட்
ஸ்விட்சர்)
வெற்றியின் இரகசியம்
(ஜீன்
ஜிராடோக்ஸ்)
மிகவும்
குறைவானவர்களிடமே
நாம்
காண்கின்ற இதயத்தின் சிறந்த தன்மை
(பிரான்கோய்ஸ்)
மிகச்சிறந்த ஞானம்
(லார்ட்
செஸ்டர்ஃபீல்ட்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment