அறிஞர்களின் சிந்தனையில் - பழக்கம்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
பழக்கம் என்பது
நம்மைத்
தொட்டிலில் சந்தித்து
கல்லறையில்
பிரிவது
(ராபர்ட்
இங்கர்சால்)
உறைந்து சீரழிந்துவிட்ட உணர்ச்சி
(லெட்டிஷியா
லேண்டன்)
உங்களைத்
தொடர வைப்பது
(ஜிம்
ரியுன்)
மனித
இயல்பைப் பெரிதும் ஆளும்
அடிப்படை
விதி
(தாமஸ்
கார்லைல்)
பகுத்தறிவைவிட
வலிமையானது
(ஜார்ஜ்
சந்தயானா)
முதல்
தன்மையை அழித்திடும்
இரண்டாவது
இயல்பு
(பிளேஸ்
பாஸ்கல்)
உலகை
ஆளும் மாபெரும் சக்கரவர்த்தி
(பிண்டர்)
ஐம்புலன்களையும்
அடக்கி மேலெழுந்துவிடும்
ஆறாவது
புலன்
(யாரோ)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment