அறிஞர்களின் சிந்தனையில் - சிந்தனை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
சிந்தனை என்பது
அறிவு
எனும் பாய்மரத்தை இயக்கும் காற்று
(டேவிட்
ஹரே)
உலகை ஆள்வது
(ஜேம்ஸ்
கார்ஃபீல்ட்)
நீங்கள்
விரும்பும் நபரை உருவாக்கும் சிற்பி
(ஹென்றி
டேவிட் தோரோ)
அனைத்திற்கும்
மூலாதாரம்
(கிளாட்
எம். பிரிஸ்டல்)
இரு நீண்ட இரவுகளுக்கு இடையேயான
ஒரு மின்வெட்டொளி
(ஹென்றி
பாயின் கேட்)
தியானத்திற்கான
ஊட்டச்சத்து உணவு
(சார்லஸ்
ஸிம்மன்ஸ்)
பேச்சின்
ஊற்று
(கிச்சிப்பஸ்)
ஆத்மா தானே தன்னுடன் பேசிக்கொள்வது
(பிளாட்டோ)
பகுத்தறிவின்
தோழன்
(தந்தை
பெரியார்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment