அறிஞர்களின் சிந்தனையில் - தலைமை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
தலைமை என்பது
சேவை செய்வதற்கான வாய்ப்பு
(ஜே.
டொனால்ட் வால்டர்ஸ்)
எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியது;
எப்படி செய்வது என்பதல்ல.
(பிரான்சிஸ்
ஹெசல்பீன்)
முதலில் வேலைக்காரனாக இருப்பதே
(ஆலன்
வெஸ்ட்)
பொறுப்பை ஏற்றுக்கொள்வதே தவிர,
சாக்குபோக்கு கூறுவது அல்ல.
(மிட்
ரோம்னி)
வளர்ப்பது மற்றும் மேம்படுத்துவது
(டாம்
பீட்டர்ஸ்)
அடுத்த தேர்தலைப் பற்றியது அல்ல;
அடுத்த தலைமுறையைப் பற்றியது.
(மிட்
ரோம்னி)
ஒரு தேர்வு; பதவி அல்ல.
(ஸ்டீபன்
கோவி)
மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பாக்கியம்
(ஹான்ஸ்
கிறிஸ்டியன் ஆண்டர்சன்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment