அறிஞர்களின் சிந்தனையில் - தோல்வி
அறிஞர்களின்
சிந்தனையில்...!
தோல்வி என்பது
வெற்றிக்கு முதற்படியான ஒரு கல்வி
(வெண்டல்
பிலிப்ஸ்)
பெரிய
பொறுப்புகளுக்கு உங்களைத் தயார்படுத்தும் இயற்கையின் திட்டம்
(நெப்போலியன்
ஹில்)
வெற்றிக்கு
மணமூட்டும் ஒரு சுவை பொருள்
(ட்ரூமன்)
மீண்டும்
ஒரு முறை முயற்சியை மேலும்
திறமையுடன்
தொடங்குவதற்கு ஒரு வாய்ப்பு
(ஹென்ரி
ஃபோர்டு)
உங்களுக்கு
ஏதாவது ஒன்றைக் கற்பிக்கும்
ஒரு
புதிர்
(ஜேம்ஸ்
டைசன்)
வெற்றிக்கான
ஒரு திறவுகோல்
(மோரியேய்
உசிபா)
முட்டுச்சாலை
அல்ல; ஒரு மாற்றுப்பாதை
(ஜிக்
ஜிக்லர்)
மூலதன
தேவையைவிட
ஆற்றல்
பற்றாக்குறையால் அடிக்கடி நிகழ்வது
(டேனியல்
வெப்ஸ்டர்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment