அறிஞர்களின் சிந்தனையில் - வறுமை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
வறுமை என்பது
சோம்பலின்
விளைவு
(ஹப்பார்ட்)
வன்முறையின்
மோசமான வடிவம்
(மகாத்மா
காந்தி)
ஒரு
பேரழிவு ஆயுதம்
(டென்னிஸ்
குசினிச்)
நாணயமான
முட்டாள்களின் வெகுமதி
(காலி
ஸிப்பர்)
புரட்சிக்கும்
குற்றத்திற்கும் பெற்றோர்
(அரிஸ்டாட்டில்)
கலைகள்
அனைத்தையும் கண்டுபிடித்தது
(அப்போல்லோனியல்)
கலை
தேவதைகள் விட்டுச்செல்லும் ஆஸ்தி
(ராபர்ட்
பர்ட்டன்)
நற்பண்புக்குச் சோதனைக்கருவி;
நட்புக்கு உரைக்கல்
(வில்லியம்
ஹேஸ்லிட்)
துன்பங்களின்
தாய்
(ராபர்ட்
ஸ்தே)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment