அறிஞர்களின் சிந்தனையில் - உண்மை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
உண்மை என்பது
அனைத்து அறநெறிகளின் சாரம்
(மகாத்மா
காந்தி)
வெற்றி பெறுமளவுக்கு வலிமையானது
(சோஜர்னர்
ட்ரூத்)
நம் பெருமைக்கு ஆதாரம்
(மகாவீர்)
எல்லா
அறிவுக்கும் அடிப்படை;
சமுதாயத்தின் ஆணி வேர்.
(டிரைடன்)
வாழ்க்கையின்
விலைமதிப்பற்ற பொருள்
(எட்வின்
லூயிஸ் கோல்)
ஞானத்தின் உறைவிடம்
(அடிஸன்)
பொதுவாக
அவதூறுகளுக்கு எதிரான
சிறந்த
நிரூபணம்
(ஆபிரகாம்
லிங்கன்)
தத்துவத்தின் குறிக்கோள்
(காலின்ஸ்)
அதிகப்படியான ஆய்வுக்கு உட்பட்டது
(ஃபிராங்க்
ஹெர்பர்ட்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment