அறிஞர்களின் சிந்தனையில் - வாழ்க்கை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
வாழ்க்கை என்பது
குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு
சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை
(சாமுவேல்
பட்லர்)
போர்
அல்ல; போராட்டம்
(ஜான்
பர்ரோஸ்)
எல்லோராலும்
தவறாக உச்சரிக்கப்படும்
ஓர் அந்நிய மொழி
(கிறிஸ்டோபர்
மோர்லி)
பாலியல் ரீதியாகப் பரவும் ஒரு நோய்
(யாரோ)
பாடல்
வரிகளில் மட்டும் குழப்பமுள்ள
ஒரு
சிறந்த மெல்லிசை
(அனான்)
தொடர்கதைக்கான
ஒரு சிறுகதை
(மேரி
வோர்ட்ஸி மாண்டேகு)
படிக்காத
பக்கங்களே அதிகமுள்ள ஒரு புத்தகம்
(கசாண்ட்ரா
கிளேர்)
நேசிப்பதும்
நேசிக்கப்படுவதும் இருப்பின்
மிகப்பெரிய
மகிழ்ச்சி
(சிட்னி
ஸ்மித்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment