Saturday, July 26, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - கண்ணீர்

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
கண்ணீர் என்பது
 
தூய்மையான இதயத்தின் அடையாளம்
(ஜோஸ் என். ஹாரிஸ்)
 
பெண்களின் வலிமைமிகுந்த ஆயுதம்
(கிரீஸ் பழமொழி)
 
கண்களின் உன்னதமான மொழி
(ராபர்ட் ஹெர்ரிக்)
 
மூளையில் இருந்தல்ல; இதயத்திலிருந்து வருவது.
(லியோனார்டோ டாவின்சி)
 
கண்களுக்கு இயற்கையின் கிருமி நாசினி
(கிறிஸ்டியன் நெஸ்டேல் போலி)
 
இரக்கத்தின் பனித்துளி
(பைரன் பிரபு)
 
பெண்ணுடையதாயின்
உலகத்திலேயே மிகவும் ஆற்றலுள்ள நீர்வீழ்ச்சி
(மில்னர்)
 
துயரத்தின் மௌனமொழி
(வால்டேயர்)
 
ஏழைகளுடையதாயின்
அரசர்களின் சிம்மாசனத்தையும் கவிழ்க்கக்கூடியது
(அன்னிபெசண்ட்)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment