அறிஞர்களின் சிந்தனையில் - மூடநம்பிக்கை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
மூடநம்பிக்கை என்பது
நலிவுற்ற
உள்ளங்களின் சமய உணர்வு
(எட்மண்ட்
பர்க்)
நம்முடைய மிகப்பெரிய எதிரி
(சுவாமி
விவேகானந்தர்)
நம்பிக்கையைச் சார்ந்த
ஒரு பயம் மட்டுமே
(மார்க்குரைட்
கார்ட்னர்)
இறைவனைப்
பற்றிய
அர்த்தமற்ற
ஓர் அம்சம்
(ஸிஸரோ)
ஞானமுள்ள தாயின் பைத்தியக்கார மகள்
(வால்டேர்)
கீழ்த்தரமான
ஆன்மாக்கள்
கடைப்பிடிக்கக்கூடிய
ஒரே சமயம்
(ஜோஸஃப்
ஜீபேர்)
மனதின்
விஷம்
(ஜோசப்
லெவிஸ்)
மனோபாவத்துடன்கூடிய ஒரு கற்பனை
(ஜாய்
பிரவுன்)
மனவலிமை இல்லாதவர்களின் மதம்
(யாரோ)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment