அறிஞர்களின் சிந்தனையில் - அதிஷ்டம்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
அதிஷ்டம் என்பது
வாய்ப்பு
அல்ல, அது உழைப்பு
(எமிலி
டிக்கின்சன்)
துணிவுடையோர்க்குத்
துணையாய் நிற்பது
(வெர்ஜில்)
ஆற்றலும்
துணிவும் கொண்டு
பாடுபட்டுப்
பெறவேண்டிய பரிசு
(ஓ.
ஹென்ரி)
அறிவைக்
காட்டிலும் மனித வாழ்வை ஆள்வது
(டேவிட்
ஹ்யூம்)
சந்தர்ப்பத்தைத்
தட்டி நீங்கள் பதிலளிப்பது
(யாரோ)
வியர்வையின்
ஈவுத்தொகை(ஆதாயப்பங்கு)
(ரே
க்ரோக்)
எப்பொழுதும்
சோம்பல்
மற்றும் திறமையின்மையின்
கடைசி
புகலிடம்
(ஜேம்ஸ்
கேஷ் பென்னி)
அறியாதவர்களால்
நம்பப்பட்டு
முட்டாள்களால்
துரத்தப்படும் வெறும் மாயை
(திமோதி
ஜான்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment