அறிஞர்களின் சிந்தனையில் - அழகு
அறிஞர்களின்
சிந்தனையில்...!
அழகு
என்பது
ஆண்டவனின் அருட்கொடை
(அரிஸ்டாட்டில்)
அவசியமற்றதை
அகற்றுவது
(மைக்கேல்
ஆஞ்செலோ)
இயற்கையின்
தற்பெருமை
(ஜான்
மில்டன்)
அன்பின்
கண்களால் பார்க்கப்படும் உண்மை
(ரவீந்திரநாத்
தாகூர்)
மனிதனை
மிகவும் கவர்ந்திழுப்பது
(பாலோ
கோயல்ஹோ)
இயற்கையின்
புகழ்மிக்க அன்பளிப்பு
(ஹோமர்)
வெளித்தோற்றத்தை
வைத்து மதிப்பிடக்கூடாத
அதிசயங்களின்
அதிசயம்
(ஆஸ்கார்
வைல்ட்)
பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்தது
(லூ
வாலஸ்)
ஆண்டவனின்
புன்சிரிப்பு
(ஆர்.யூ.
ஜான்சன்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment